கல்முனை மாநாகர சபை உட்பட்ட பொதுசந்தையின் நிலையை பார்த்தால் காரி தூப்பும் நிலையில் காணப்படுகிறது. ஒரு பெரும் கட்சி தலைமையை கொண்ட இந்த மாநகரத்தில் காணப்படுகின்ற பொதுசந்தையானது மாடுகளாலும் மழையினாலும் சாக்கடையாக காணப்படுவது மாத்திரமின்றி எந்த வசதிகளுமின்றி நாறி காணப்படுகிறது.இப்போது மாடுகளுக்கு தங்குமிட வசதியாக இப்பொது சந்தை பிரபலமாக காணப்படுகிறது... 30 வருடதத்திற்கு மேழ் அபிவிருத்தி செய்த அதே தன்மையில் இப்போது காணப்படுகிறது.. இதனை மாநகர சபை கவனிப்பாரற்று இதன் நிலமை சாக்கடை நிலமையோடு மோசமாக காணப்படுகிறது... இது உரியவர்களின் கவணத்திற்கு






