Total Pageviews

மூதூரில் சோக நிகழ்வு

Written By We Are Anonymous on Monday, January 23, 2017



மூதூரில் சோக நிகழ்வு

இன்று பி.ப 1.00 மணியளவில் மூதூர் ஹபீப்நகர் கடற் பகுதிக்கு குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர்.

இவர்கள் திஹாரிய்ய நகரிலிருந்து க.பொ.த சாதாரண தரப் பரீட்சை(O/L) எழுதிவிட்டு விடுமுறை காலப்பகுதிக்கான தப்லீக் ஜமாஅத் பணிக்காக மூதூருக்கு வந்த மாணவர்கள் என அறிய வருகிறது.
இந்நிகழ்வானது மூதூர் பிரதேச மக்கள் அனைவரையும் ஆழ்ந்த சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.