Total Pageviews

துருக்கி ஜனாதிபதிக்கு சவூதியில் பலத்த வரவேற்பு.

Written By We Are Anonymous on Friday, February 17, 2017

வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுவரும் துருக்கி நாட்டு ஜனாதிபதி ரஜப் தையுப் அர்துகான் நேற்று (15/2) ஸஊதிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கண்ட போது, துருக்கிய ஜனாதிபதியை ஸஊதி மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் ரியாத் விமான நிலையத்தில் விஷேட வரவேற்பளித்தார். தற்போது இரண்டு நாடுகளுக்கிடையில் பலத்த உறவுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. அதன் பின்னர், புனித மக்காவிற்குச் சென்ற துருக்கி ஜனாதிபதி புனித கஃபாவிற்குள் சென்றதன் பின்னர், உம்றாஹ்வின் கடமைகளையும் நிறைவேற்றினார்.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.