Total Pageviews

கல்முனையில் கல்முனை என்பதை தவிர என்ன இருக்கு

Written By We Are Anonymous on Saturday, February 18, 2017

கல்முனையில் கல்முனை என்பதை தவிர என்ன இருக்கு ########################## 1. சமைக்கவில்லயா சாப்பாடு எடுக்க காத்தான்குடி கடைக்கு போகனும் 2.வீடு கட்டுவதா மாபிள் வாங்க காத்தான்குடி கடைக்கு போகனும் 3.பாட்டா தேய்ந்ததா பாட்டாவாங்க காத்தான்குடி கடைக்கு போகனும் 4. காலைச்சாப்பாடா இல்லையா கடந்துதான் போகனும் 5.ஆடைவாங்கனுமா வடக்கு தெற்காக அலைமோதனும் 6.நோய்வந்ததா நாயா ஓடனும் மட்டக்களப்பு கொழும்பு என்று 7. வைத்திய சாலையில் அல்லது தூர இடம்களில் மறனித்தாயா வாகன வசதிக்கு வாயத் தொங்கப்போட்டுக்கு இறக்காமம் போகனும் என்னய்யாஇருக்கு இந்த கல்முனையில் நாம வாழ 1.வரிசயாக வட்டிக்கடை 2.வாகணம் மேல் வாகணம் வட்டிக்கு ஓடுது 3.வசதி படைத்தவன் புள்ளைகளை கடல்கடந்து படிக்கவைக்கிறான் இங்கு கஞ்சா மாவா என்று விற்று வரும் வருமானத்தில் 4. பள்ளிக்கு உதவுறான் பச்ச கஞ்சா விற்ற பணத்துல பாவிகள் பாத்துக்கு இருக்குறான் பார்போற்றும் மண் பாவப்பட்ட மண்ணாக பாழடைந்து போகுது பாரீர் கல்முனை மாதா உன்னை காத்திட யார்தான் வருவாரோ
MA Abdul Kareem
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.