Total Pageviews

புனித கஃபாவை சுற்றி கட்டியுள்ள கிஸ்வா துணியை தீவைக்க முயற்சி

Written By We Are Anonymous on Tuesday, February 7, 2017


சவூதி அரேபியா: புனித கஃபாவை சுற்றி கட்டியுள்ள கிஸ்வா துணியை தீவைக்க முயற்சித்த குற்றத்தில் இன்று அதி காலை ஒருவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் கைகளில் ஒருவகையான எரிபொருள் காணபப்ட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்க பிரதேசத்தை சேர்ந்தவர் என அறியப்படும் குறிப்பிட்ட நபர் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவலாளிகளால் பிடிக்கபட்டு கைது செய்யபடுள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள வீடியோக்கள் உங்கள் பார்வைக்கும்.


Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.