Total Pageviews

#புருணை_சுல்தானின் #விமானங்கள்.

Written By We Are Anonymous on Tuesday, February 21, 2017







#புருணை_சுல்தானின் #விமானங்கள்..! ============================= இவரிடம் ஐந்து சொகுசு விமானங்கள் இருந்தாலும் Boeing 747 எனப்படுகின்ற அதி சொகுசு விமானமே இவராலும் இவர் குடும்பத்தாலும் அதிகம் பிரயானத்திற்காய் பயன்படும் விமானமாகும். உலகத்திலுள்ள அதி சொகுசு விமானம் என்கின்ற பெருமையையும் இதுவே பெறுகிறது. இவ்விமானம் நூறு மில்லியன் டாலர் பெறுமதியைக் கொண்டது என்றாலும் இந்த விமானத்தின் உட்புறத்தை சொகுசு வீடு போன்று ஆக்குவதற்கு நூறு மில்லியன் டாலர்கள் செலவாகியிருக்கின்றன இவற்றைத்தவிர அவரிடம் மேலும் நான்கு விமானங்களும் இரண்டு உலங்கு வானூர்திகளும் இருக்கின்றன. இவரது அதிசொகுசு Boeing 747 இன் படங்கள் இதோ.. ( இவை பொன் நிறத்தில் இருப்பது - அவை பொன்னில் வார்க்கப் பட்டிருப்பதால் அல்லது பூசப் பட்டிருப்பதால் தான் !)
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.