Total Pageviews

கிண்ணியாவின் அவலம் மாகாண !

Written By We Are Anonymous on Friday, March 17, 2017


கிண்ணியாவின் அவலம் மாகாண சுகாதார அமைச்சர், மத்திய பிரதி சுகாதார அமைச்சர், முதலைமைச்சர் ஆகியதை வைத்துக்கொண்டு கண்டியில் தூங்குகிறான் பெறும் கள்ளன் மற்றயவை எல்லாம் வீட்டில் தூங்குகிறான் தூங்கு மூஞ்சிகள் 17வருடம் மக்களுக்கு எந்த சேவையும் செய்யவில்லை மக்களின் ஊயிரைக்கூட காப்பாற்றுவதற்கு மனமில்லை இவனுகள்தான் அரசியல்வாதிகள் ********************
மூலை முடுக்கு எங்கும் மரண ஓலம். ஊர் எங்கும் பதற்றம். ஊருக்குள் நுழைவதற்கே பலர் தயக்கம். இதுவரை 12 பேர் மரணம். இன்னும் பலர் அவசர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில். 1200க்கும் மேற்பட்டோர் பாதிப்பு. பலர் வீடுகளை விட்டு வெளியேறி வேறு ஊர்களுக்கு இடம்பெயர்வு. வைத்தியசாலையில் நிற்கக் கூட இடமில்லை. வைத்தியசாலையில் ஒரு கட்டிலில் இருவர் அல்லது மூவர். நிலத்தில் இன்னும் பலர் பாயில். சுமார் 300 நோயாளர்கள் வந்திருக்கும் OPD யில் வெறும் இரண்டு வைத்தியர்கள் கடமையில். OPDயிலேயே பலர் மயங்கி விழும் அகோரம். இரத்தப் பரிசோதனைக் கூடங்களில் மக்கள் பாய் விரித்து உறங்கும் நிலையில் காத்திருப்பு. என்ன யோசிக்கிறீர்கள்?? நீங்கள் நினைப்பது போல் காட்டுத் தீயோ வெள்ள அணர்த்தமோ பூகம்பமோ மண் சரிவோ அல்ல. #டெங்கு திருகோணமலை மாவட்டம் முழுவதிலும் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிலும் கிண்ணியா பிரதேசமே அதிபயங்கர டெங்குத் தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் வைத்தியர்கள் பற்றாக்குறை காணப்பட்டது. காரணத்தை தேடினோம். பல வைத்தியர்கள் தங்கள் தனியார் மருந்தகத்தில் பிஸியாக உள்ளனராம். மனித உயிர்கள் ஊசலாடும் நேரத்தில் கேவலம் பணத்திற்காக வீடுகளில் மருத்துவ வியாபாரம் செய்கின்றனர். எப்போது திருந்தப் போகிறார்கள்? அவர்கள் வீட்டில் ஓர் மரணம் நிகழ்ந்த பின்னரா? சில தினங்களுக்கு முன் பள்ளியில் ஓர் அறிவித்தல்.. "வைத்தியசாலை இரத்தப் பரிசோதனைக் கருவி பழுதடைந்துவிட்டது. புதியதொன்றை வாங்க யாராவது உதவி செய்யுங்கள்" என்று. மக்களிடமே அதையும் கேட்கிறார்கள் என்றால் அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட பணங்கள் எங்கே?? எப்படியோ அந்தக் கருவி தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. இன்று காலை 9 மணிக்கு பரிசோதனைக்கு குடுக்கப்பட்ட இரத்த மாதிரி பகல் 1 மணி வரை கிடைக்கப்பெறவில்லை என கவலையுடன் தெரிவிக்கின்றனர் காத்திருக்கும் மக்கள். இரத்தப் பரிசோதனை முடிவே இவ்வளவு தாமதமடைந்தால் உயிர் போவதில் என்ன ஆச்சரியம்!!! கிண்ணியா அரசியல்வாதிகளே!!! சுகாதார அமைச்சே!!! எங்கே உங்கள் அவசர சேவை. மக்களின் உயிர் காக்க முடியாத இப்படியான சேவைகளை இனி யாருக்கு எப்போது செய்யப் போகிறீர்கள். இன்னும் பல உயிர்கள் பிரிந்த பின்னரா?? வைத்தியர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்கமாட்டீர்களா?? அனைத்தயும் சுட்டிக் காட்ட மக்கள் நாங்கள் தான் களத்தில் இறங்க வேண்டுமா?? இக்கொடிய டெங்கு நோயிலிருந்து இந்த ஊரையும் மக்களையும் விடுவிக்க உங்கள் பிராத்தனைகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்கிண்ணியாவின் அவலம் மாகாண சுகாதார அமைச்சர், மத்திய பிரதி சுகாதார அமைச்சர், முதலைமைச்சர் ஆகியதை வைத்துக்கொண்டு கண்டியில் தூங்குகிறான் பெறும் கள்ளன் மற்றயவை எல்லாம் வீட்டில் தூங்குகிறான் தூங்கு மூஞ்சிகள் 17வருடம் மக்களுக்கு எந்த சேவையும் செய்யவில்லை மக்களின் ஊயிரைக்கூட காப்பாற்றுவதற்கு மனமில்லை இவனுகள்தான் அரசியல்வாதிகள் ******************** மூலை முடுக்கு எங்கும் மரண ஓலம். ஊர் எங்கும் பதற்றம். ஊருக்குள் நுழைவதற்கே பலர் தயக்கம். இதுவரை 12 பேர் மரணம். இன்னும் பலர் அவசர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில். 1200க்கும் மேற்பட்டோர் பாதிப்பு. பலர் வீடுகளை விட்டு வெளியேறி வேறு ஊர்களுக்கு இடம்பெயர்வு. வைத்தியசாலையில் நிற்கக் கூட இடமில்லை. வைத்தியசாலையில் ஒரு கட்டிலில் இருவர் அல்லது மூவர். நிலத்தில் இன்னும் பலர் பாயில். சுமார் 300 நோயாளர்கள் வந்திருக்கும் OPD யில் வெறும் இரண்டு வைத்தியர்கள் கடமையில். OPDயிலேயே பலர் மயங்கி விழும் அகோரம். இரத்தப் பரிசோதனைக் கூடங்களில் மக்கள் பாய் விரித்து உறங்கும் நிலையில் காத்திருப்பு. என்ன யோசிக்கிறீர்கள்?? நீங்கள் நினைப்பது போல் காட்டுத் தீயோ வெள்ள அணர்த்தமோ பூகம்பமோ மண் சரிவோ அல்ல. #டெங்கு திருகோணமலை மாவட்டம் முழுவதிலும் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிலும் கிண்ணியா பிரதேசமே அதிபயங்கர டெங்குத் தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் வைத்தியர்கள் பற்றாக்குறை காணப்பட்டது. காரணத்தை தேடினோம். பல வைத்தியர்கள் தங்கள் தனியார் மருந்தகத்தில் பிஸியாக உள்ளனராம். மனித உயிர்கள் ஊசலாடும் நேரத்தில் கேவலம் பணத்திற்காக வீடுகளில் மருத்துவ வியாபாரம் செய்கின்றனர். எப்போது திருந்தப் போகிறார்கள்? அவர்கள் வீட்டில் ஓர் மரணம் நிகழ்ந்த பின்னரா? சில தினங்களுக்கு முன் பள்ளியில் ஓர் அறிவித்தல்.. "வைத்தியசாலை இரத்தப் பரிசோதனைக் கருவி பழுதடைந்துவிட்டது. புதியதொன்றை வாங்க யாராவது உதவி செய்யுங்கள்" என்று. மக்களிடமே அதையும் கேட்கிறார்கள் என்றால் அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட பணங்கள் எங்கே?? எப்படியோ அந்தக் கருவி தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. இன்று காலை 9 மணிக்கு பரிசோதனைக்கு குடுக்கப்பட்ட இரத்த மாதிரி பகல் 1 மணி வரை கிடைக்கப்பெறவில்லை என கவலையுடன் தெரிவிக்கின்றனர் காத்திருக்கும் மக்கள். இரத்தப் பரிசோதனை முடிவே இவ்வளவு தாமதமடைந்தால் உயிர் போவதில் என்ன ஆச்சரியம்!!! கிண்ணியா அரசியல்வாதிகளே!!! சுகாதார அமைச்சே!!! எங்கே உங்கள் அவசர சேவை. மக்களின் உயிர் காக்க முடியாத இப்படியான சேவைகளை இனி யாருக்கு எப்போது செய்யப் போகிறீர்கள். இன்னும் பல உயிர்கள் பிரிந்த பின்னரா?? வைத்தியர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்கமாட்டீர்களா?? அனைத்தயும் சுட்டிக் காட்ட மக்கள் நாங்கள் தான் களத்தில் இறங்க வேண்டுமா?? இக்கொடிய டெங்கு நோயிலிருந்து இந்த ஊரையும் மக்களையும் விடுவிக்க உங்கள் பிராத்தனைகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.