Total Pageviews

இஸ்லாமிய மறுமலர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களை வைத்து சிரியா சிறுவர்களுக்கு ஏதிராக இடம்பெறும் கொடுமைகளை வலியுறுத்தி கிறின் பில்ட் கல்முனையில் இருந்து நடை பவனியாக கல்முனை ஜும்மா பள்ளிவாசல் வரை சென்று அங்கு துஆ பிராத்தனையுடன் முடிவுற்றது. இந்த நிகழ்வுக்கு அதிகளவான இளைஞர்கள் முதல் பெரியோர் வரை கலந்து கொண்டனர்.

Written By Mihrajnews on Saturday, March 3, 2018

இஸ்லாமிய மறுமலர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களை வைத்து சிரியா சிறுவர்களுக்கு ஏதிராக இடம்பெறும் கொடுமைகளை வலியுறுத்தி கிறின் பில்ட் கல்முனையில் இருந்து நடை பவனியாக கல்முனை ஜும்மா பள்ளிவாசல் வரை சென்று அங்கு துஆ பிராத்தனையுடன் முடிவுற்றது.
இந்த நிகழ்வுக்கு அதிகளவான இளைஞர்கள் முதல் பெரியோர் வரை கலந்து கொண்டனர்.







Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.