பதில் அமைச்சராக பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ் நியமனம்
++++++-+++++++++++++++++++++++++
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர அவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதால் இன்று ஜனாதிபதி அவர்களினால் பதில் அமைச்சராக பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு இன்று நடைபெறவிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றவுள்ளார்.