CURFEW ALERT
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல்-16 காலை 6 மணிக்கு ஊரடங்கு நீக்கப்பட்டு மீண்டும் அதேநாள் பிற்பகல் 4 மணிக்கு அமுல் செய்யப்படும்.
NOTE:
ஏப்ரல் 14 ல் எந்தவொரு பகுதியிலும் ஊரடங்கு நீக்கப்பட மாட்டாது!
எஸ்.என்.ஹஸ்மி