புத்தர் சிலையை பாதுகாத்து வரும் முஸ்லீம் குடும்பம் ..
Written By We Are Anonymous on Thursday, February 2, 2017
புத்த சிலை ஒன்றை முஸ்லீம் நபர் ஒருவர் பாதுகாத்து வருவது தொடர்பான சம்பவம் தொடர்பில் சிங்கள ஊடகங்களும் வாசகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் பிரதேசத்தில் ராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த மஹ்ரூப் என்ற முஸ்லீம் நபருக்கு சொந்தமான காணியில் ராணுவம் முகாமிட்டு நிலைகொண்டிருந்துள்ளது. யுத்தம் முடிந்த பின்னர் ராணுவம் அங்கிருந்து செல்லும் போது அங்கு நிறுவி இருந்த புத்தர் சிலையை அகற்ற மனமில்லாமல் அதனை அங்கு விட்டு செல்லவா என வினவிய போது அதற்கு உடன்பட்டுள்ள மஹ்ரூப் இதுவரை காலமும் குறித்த சிலையை அவர்து மனைவி சகிதம் சுத்தப்படுத்தி பாதுகாத்து வருவாத தெரிவிக்கப்படுகிறது.
புத்தர் சிலையை பாதுகாத்து வரும் முஸ்லீம் குடும்பம் ..
2017-02-02T21:57:00-08:00
We Are Anonymous
Local News|






