அம்லா, டி கொக் சதம் ; பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை
Written By We Are Anonymous on Saturday, February 11, 2017
இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கட்டுகளை இழந்து 384 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க அணி சார்பில் அஷிம் அம்லா 154 ஓட்டங்களையும், குயின்டன் டி கொக் 109 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் சுரங்க லக்மால் 3 விக்கட்டுகளை கைப்பற்றினர். இந்நிலையில் தொடரை 5-0 என்ற கணக்கில் இழப்பதை தவிர்ப்பதற்கு இலங்கை அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்லா, டி கொக் சதம் ; பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை
2017-02-11T00:17:00-08:00
We Are Anonymous
Sports News|






