Total Pageviews

றக்கோட்டை, பிரின்ஸ் வீதி கண்டி பிளாசா கடைத்தொகுதியில் தற்போது தீ விபத்து.

Written By We Are Anonymous on Saturday, February 18, 2017

 கொழும்பு புறக்கோட்டை, பிரின்ஸ் வீதி கண்டி பிளாசா கடைத்தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். கண்டி பிளாசா கடைத்தொகுதி கட்டிடத்தில் மூன்றாம் மாடியில் குறிப்பிட்ட தீ விபத்து சற்றுமுன்னர் ( காலை 11.15 ) ஏற்பட்ட நிலையில் தற்போது தீயணைக்கும் படையினர் களத்துக்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ரெக்சின் மற்றும் தோல் பொருட்களை கொண்ட கடை என்பதால் தீப்பரவல் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.