Total Pageviews

மரப்பொந்திலிருந்து வெடிப்பொருட்கள் மீட்பு... (விமான எதிர்ப்பு தோட்டாக்கள் உட்பட)

Written By We Are Anonymous on Thursday, February 9, 2017


மெதகிரிய, யுதகனாவ பிரதேசத்தில் மரப்பொந்திலிருந்து, 71 தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டு என்பவற்றை, நேற்று இரவு கைப்பற்றியுள்ளதாக மெதகிரிய பொலிஸார் தெரிவித்தனர். விமான எதிர்ப்பு தோட்டாக்கள், டி-56 ரக தோட்டாக்கள் 66, எம்.பீ.எம்.ஜீ.ரக தோட்டாக்கள் 5 உள்ளிட்ட பல வெடிபொருட்களை பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே, மேற்படி வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.