ஐவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த கண்டி மேல் நீதிமன்றம் .
Written By We Are Anonymous on Saturday, February 18, 2017
5ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை குற்றச்சாட்டு தொடர்பில் கண்டி மேல் நீதிமன்றம் ஐவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தனிநபர் ஒருவரை கொலை செய்தமை காரணமாகவே ஐவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கண்டிமேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்றைய தினம், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர் சந்தேகநபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த கண்டி மேல் நீதிமன்றம் .
2017-02-18T00:44:00-08:00
We Are Anonymous
Local News|






