Total Pageviews

அம்லா தடுமாற்றம்.. #cricket

Written By We Are Anonymous on Sunday, February 5, 2017

 தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட் அணியின் முன்­னணி துடுப்­பாட்ட வீர­ரான ஹசீம் அம்லா கடந்த சில போட்­டி­களில் ஓட்­டங்­களைக் குவிக்கமுடி­யாமல் தடு­மாறி வரு­வது கவலை அளிப்­ப­தாக அந்த அணியின் பயிற்­சி­யாளர் ரசல் டோமிங்கோ கூறி­யுள்ளார். இது குறித்து தெ.ஆ. பயிற்­சி­யாளர் ரசல் டோமிங்கோ கூறி­ய­தா­வது: 32 வய­தான அனு­பவம் வாய்ந்த துடுப்­பாட்ட வீரர் அம்லா, இந்­திய தொடரில் ஓட்­டங்­களைக் குவிக்க முடி­யாமல் தடு­மா­று­வது கவலை அளிக்­கி­றது. இவர் இது­வரை நடந்த போட்­டி­களில் மொத்தம் 128 ஓட்­டங்­களைத் தான் பெற்­றுள்ளார். அவர் மிகப்­பெ­ரிய வீரர். டெஸ்ட் தொடரில் அவர் பிர­கா­சிப்பார் என நம்­பு­கிறேன் என்றார்.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.