Total Pageviews

விண்வெளிக்கு சென்ற‌ முத‌லாவ‌து முஸ்லீம் பெண் அனூஷே அன்சாரி..d

Written By We Are Anonymous on Sunday, February 5, 2017

 அனூஷே அன்சாரி விண்வெளிக்கு சென்ற‌ முத‌லாவ‌து முஸ்லீம் பெண் என வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஈரான் நாட்டு பூர்வீகத்தை முஸ்லிம் பெண்னான இவர் அமெரிக்காவில் குடியேறிய ஈரானிய வணிகக் குடும்பத்தை சேர்ந்தவர். 1966 இல் ஈரானில் பிறந்த Anousheh Ansari சிறுபராயத்தில் அமெரிக்காவில் குடியேறி அங்கு குடியுரிமை பெற்றுக்கொண்டவராவார். இலக்றிகள் எஞ்ஞினியரிங் மற்றும் கம்பூட்டர் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள Anousheh Ansari 2006 வருடம் வின்வெளிபயணம் செய்து விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லீம் பெண் என சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளார்.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.