Total Pageviews

லக்கி ஸ்டார் வி.கழகம் 02 - 00 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி

Written By Mihrajnews on Thursday, May 4, 2017

இன்று 04-05-2017 நடை பெற்ற மர்கூம் UL.தாவூத் ஞாபகார்த்த உதை பந்தாட்ட சுற்றுத் தொடரின் மற்றும் ஒரு போட்டியில் கல்முனை சனி மௌன்ட் விளையாட்டு கழகத்தினருக்கு எதிரான போட்டியில் தமது லக்கி ஸ்டார் வி.கழகம் 02 - 00 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இத்தொடரில் கால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. (அல்ஹம்துலிலாஹ் ).....
தகவல்
Lssc Kalmunai
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.