Total Pageviews

20வது சுணனுத் திர்மிதி கந்தூரி தமாம் வைபவ அழைப்பிதழ்

Written By Mihrajnews on Thursday, May 4, 2017

காலம்
2017.05.14
ஞாயிற்றுக்கிழமை





இடம்
மாஞ்சோலை சேகு அப்துல் காதிர் வலியுல்லாஹ்
சியாரத் பள்ளி
மாஞ்சோலை
கிண்ணியா



அனைவரையும் இத்தமாம் வைபவத்தில் கலந்து
சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்



குறிப்பு
பெண்கள் வருவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது




இவ்வண்ணம்
சுனனுத் திர்மிதி நிருவாக சபை
மாஞ்சோலை
கிண்ணியா

Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.