Total Pageviews

பொது மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Written By ADMIN on Wednesday, April 8, 2020

பொது மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
=========================================

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரியங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பை மட்டுப்படுத்துமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.