Total Pageviews

அக்கரைப்பற்றில் கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு.

Written By ADMIN on Wednesday, April 8, 2020

அக்கரைப்பற்றில் கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு.

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா தொற்று நோயாளி இன்று (08) அக்கரைப்பற்று பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒருவரே இந்த கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
Share this article :
 
©Fm Media Unit Kalmunai Radio - All Rights Reserved.